Disqus Shortname

உத்தரமேரூரில் அதிமுக வாக்கு சேகரிப்பு கூட்டம்

உத்தரமேரூர் மார்ச்17
உத்தரமேரூர் பேரூந்து நிலையத்தில் நேற்று அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு வாக்கு சேகரிக்கும் கூட்டம் நடந்தது. உத்தரமேரூர் எம்.எல்.ஏ வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கி பேசினார். உத்தரமேரூர் ஒன்றிய கழக செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை, கே.பிரகாஷ்பாபு முன்னிலை வகித்தனர். காஞ்சி சட்ட மன்ற உறுப்பினர் வி.சோமசுந்தரம் வரவேற்று பேசினார். திரைப்பட நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா சிறப்புரையாற்றினார். சேர்மென் ஆர்.கமலக்கண்ணன், உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments