Disqus Shortname

வேணுகோபாலஸ்சுவாமி கோவில் திருக்கல்யாண உற்சவம்

காஞ்சிபுரம் ஜீன்.09
 காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பஜார் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீவேணுகோபால ஸ்சுவாமி திருக்கோவிலில் புதன்கிழமையன்று அலங்கார திருமஞ்சனமும் இரவு ஸ்ரீதேவி பூதேவி சமேத உற்சவர் ஸ்ரீவரதராஜஸ்சுவாமிக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பஜனை குழுவினர் பஜனை பாடல்கள் பாடினர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது, விழாவிற்கான ஏற்பாடுகளை இ.எம்.டி.ராஜன் மற்றும் பஜனை குழுவினர் செய்திருந்தனர்

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.