Disqus Shortname

உத்தரமேரூரில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா துவக்கம்

உத்தரமேரூர் ஜீலை 17

  உத்தரமேரூர் பஜார்வீதி நடுத்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் ஆலய திருவிழா இன்று  17-07-2016 ம் தேதி காப்புகட்டி   திருவிழா  துவங்குகிறது . உற்சவ ஸ்ரீ மாரியம்மன்  உத்தரமேரூர் எல்லைக்குட்பட்ட 18 கிராமங்களிலும் அம்மன் திருவீதி  வலம்  வந்து   பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்  10 ம் நாள் செவ்வாயன்று  26-07-2016    மேளக்கச்சேரி, தாரை தப்பட்டங்களுடன், அம்மன் உத்தரமேரூர் டவுனில் வலம் வரும் போது பக்தர்கள் கூழ் ஊற்றி தீபாரதனை செய்து வழிபடுவார்கள் பேரூந்து நிலையத்தில் உள்ள மூலவர் ஸ்ரீ மாரிய்மம்ன கோவிலில் பக்தர்கள் நெய் விளக்கேற்றி வலம் வருவார்கள் விழாவிற்கான ஏற்பாடுகளைவிழாகுழுவினர் செய்து வருகின்றனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.