Disqus Shortname

தேமுதிக கட்சியின் நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்

உத்திரமேரூர் மே.09
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட கருவேப்பம்பூண்டி, வெங்கச்சேரி ஆகிய கிராமங்களிலிருந்து தேமுதிக கட்சியின் நிர்வாகிகள் 74 பேர் உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் பிரகாஷ்பாபு, ஒன்றிய குழுத் தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் உத்திரமேரூர் சட்ட மன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும், காஞ்சி மேற்கு மாவட்ட செயலாளருமான வாலாஜாபாத் பா.கணேசன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர், 

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.