Disqus Shortname

சாலவாக்கம் ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

உத்திரமேரூர் மே.02

 உத்திரமேரூர் தொகுதி சாலவாக்கம் ஒன்றிய திருமுக்கூடல், பழவேரி,
அருப்புலியூர், கருமபாக்கம், குறுமஞ்சேரி, பினாயூர், சாலவாக்கம், மதூர்,வயலக்காவூர், படூர் உள்ளிட்ட 50 திற்கும் மேற்பட்ட கிராமங்களில்
உத்திரமேரூர் சட்ட மன்ற தொகுதி திமுக வேட்பாளர் க.சுந்தர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். இவரை கிராம மக்கள் ஆர்த்தி எடுத்து பட்டாசு
வெடித்து உற்சாக வரவேற்பளித்தனர். இந்நிகழ்வின்போது ஒன்றிய செயலாளர்
டி.குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் நாகன், மாவட்ட விவசாய அணி
அமைப்பாளர் சோழனூர் மா.ஏழுமலை, கு.துரைவேல், இளைஞரணி அமைப்பாளர் பொ.மணி,உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.