Disqus Shortname

உத்திரமேரூர் பேரூராட்சியில் அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

உத்திரமேரூர்மே, 01
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட ஆனைப்பள்ளம், பாப்பாங்குளம், காக்கநல்லூர், கல்லம்மாநகர், நல்லூர், வாடாநல்லூர், பட்டஞ்சேரி, நீரடி, மேட்டுக்காலனி, குப்பையநல்லூர், அ.பி.சத்திரம், மல்லியங்கரனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமையன்று அதிமுக வேட்பாளர் வாலாஜாபாத் பா.கணேசன், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடன் ஒன்றிய செயலாளர்கள் அண்ணாமலை, பிரகாஷ்பாபு, பொ.சசிகுமார், சத்தியாநரசிம்மன், கே.சி.எம்.விஜய், துரைபாபு, மகளிரணி நிர்வாகி சாந்திபொன்னுசாமி, உட்பட பலர் கலந்து கொண்டனர்,  

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.