Disqus Shortname

உத்தரமேரூர் ஒன்றியத்தில் தி.மு.க வாக்கு சேகரிப்பு

உத்தரமேரூர் ஏப்,8

உத்தரமேரூர் ஒன்றியத்தில் நேற்று காஞ்சி  நாடாளுமன்ற (தனி) தொகுதி தி.மு.க வேட்பாளர் ஜி.செல்வம் மாவட்ட அவைத்தலைவர் க.சுந்தர் தலைமையில் உத்தரமேரூர் ஒன்றிய செயலாளர் இரா.நாகன் முன்னிலையில் திருமுக்கூடல், பினாயூர், சாத்தனஞ்சேரி, பழவேரி, பாலேஸ்வரம், சின்னாலம்பாடி,தோட்டநாவல், சாலவாக்கம், பொற்பந்தல், குண்ணவாக்கம், வாடாதவூர், மருத்துவான்பாடி, திருப்புலிவனம், புல்லம்பாக்கம் உட்பட 39 கிராமங்களில் சென்று வாக்கு சேகரித்தனர் உடன் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சேழனூர் மா,ஏழுமலை மாவட்ட நிர்வாகி ஞானசேகரன், டி.கே.கோபாலகிருஷ்ணன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தல் பொறுப்பாளர் தி.வ.எழிலரசு ஒன்றிய செயலாளர் செந்தமிழன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.