Disqus Shortname

உத்திரமேரூரில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல்

உத்திரமேரூர்,செப், 02

உத்திரமேரூரில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து, வேலைவாய்ப்பை உருவாக்கு
உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி,யு, சி.பி.எம், விவசாய சங்கம், மாதர் சங்கம், டி.ஒய்,எப்,ஐ, ஆட்டோ ஓட்டுனர் சங்கம், சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் உள்ளிட்டவைகள் இணைந்து உத்திரமேரூர் பெரியார்   சிலையிலிருந்து மத்திய, மாநில அரசுகளை கண்த்தும் கோஷங்கள் எழுப்பியவாறு   பஜார் வீதி வழியாக ஊர்வலமாக வந்து பேரூந்து நிலையத்தில் சுமார் 100க்கும்  மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை  உத்திரமேரூர் போலீசார் கைது செய்து மாலையில் அவர்களை விடுவித்தனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.