Disqus Shortname

சிறுங்கோழி கிராமத்தில் ரூ.14.43 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கிராம சேவை மையம் திறப்பு

காஞ்சிபுரம் ஆக, 07
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சங்கம் சிறுகுறிப்பு கிராமத்தில் ரூ, 14.43 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி கிராம சேவை மையக்கடைடம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கினார். பாராளுமன்ற உறுப்பினர் மரகதமகுமரவேல், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலர் வலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் அமைச்சர் சோமாசுந்தரம் ஆகியோர் முன்னணிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரணி, பாஸ்கரன், வட்டாட்சியர் ராஜமுமாள் அனைவரையும் வரவேற்றனர். நிகழ்ச்சியில் பள்ளி கல்வி துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் கலந்துரையாடிய பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவரின் தலைவர் குணாவசம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட எம்.ஜி.ஆர்.ஆர்.ஏ. செயலாளர் தந்தரி தணிகைவேல், மாவட்ட இளைஞரணி துணைச் செயலர் சசிகுமார், புலியூர் பழனி, துரைபாபு உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

No comments