Disqus Shortname

மூன்று கோவில்களில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்

 உத்திரமேரூர் 2018 ஜுன் 23,
 உத்திரமேரூர் அடுத்த மனாம்பதி கிராமத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமைவாய்ந்த கோவில் பிரசித்தி பெற்ற ஆலயம், ஸ்ரீதிருதீயமன்மன் சமேத தர்மராஜர் ஆலயம், ஸ்ரீசோலியம்மன் கோவில், மரியாம்மன் கோவில் என அடுத்தடுத்து மூன்று கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் புணரமைக்கும் பணியானது கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. பணி அண்மையில் முடிவடைந்ததையடுத்து ஆலயங்களில் மஹா கும்பாபிஷேகம் (23-08-2018)  வெகு விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேகத்தாயோட்டி கடந்த 2 நாட்களும் கணபதி ஹோமம், நாகிரஹபூஜை, லட்சுமி, தன, கோ பூஜைகள், முதலாம், இரண்டாம், மூன்றாம் காலையிலேயே வேல்வி பூஜைகள், அஷ்டபந்தன் பூஜைகள் முடிந்து பின் நேற்று காலை நான்காம் காலையிலேயே வேல்வி பூஜைகள் முடிந்தது பின் மேலத்தாளங்களோடு வித்தாக முழு புனித நீர் கொண்டு வரப்பட்டு கலசங்கள் மீது ஊற்றி பக்தர்கள் மீது தெளிக்க அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகமானது வெகா விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேகத்தாயிட்டி மானம்பதி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர். விழாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் வே.சோமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வி.சோமாசுந்தரம், வால்ஜாபாத், பா.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு அம்மனை வழிநடத்தினர். உடன் இணை ஆணையர் அசோக்குமார், செயல் அலுவலர் செந்தில்குமார், கோவிந்தராஜ் உட்பட பலரும் கலந்து கொண்டு அம்மனை வழிநடத்தனர். விழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் துரைக்கண்ணு, அறங்காவலர் வரதராஜன் உட்பட  விழாகுழுவினர்  மற்றும் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர். இரவு அலங்கரிக்கப்பட்ட இரதத்தில் அலங்கரிக்கப்பட்ட அம்மன்கள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.  வீதியுலா வந்த அம்மனுக்கு பக்தர்கள் தீபாராதனை காட்டி அம்மனை வழிபட்டனர்.

No comments