Disqus Shortname

உத்திரமேரூர் பேரூராட்சி அதிமுக வேட்பாளர்கள் வார்டு வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 19.02.2022 அன்று நடைபெற உள்ளதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட18 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வார்டு வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது 

 உத்திரமேரூர் பேரூராட்சி  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் 

 1. ௧. பாலாஜி த/பெ. கன்னியப்பன், காக்கநல்லூர், உத்திரமேரூர்

 2.சு. சுரேஷ் த/பெ. சுந்தரம், குட்டகரை கல்லமா நகர், உத்திரமேரூர் 

 3.கா. ஜெயவிஷ்ணு த/பெ. காசி, திருவள்ளுவர் தெரு, உத்திரமேரூர்

 4.ஆ.பத்மாவதி க/பெ. ஆனந்தன், எம்ஜிஆர் நகர் உத்திரமேரூர்

 5.ஜெ.பாரதி க/பெ. ஜெயவிஷ்ணு. திருவள்ளுவர் தெரு, உத்திரமேரூர்

 6.ப. வெண்ணிலா க/பெ. பழனிவேல்கவுண்டர். கருணீகர் தெரு, உத்திரமேரூர்

 7.பெ.பானு க/பெ.பெருமாள், ராகவ நாட்டான் தெரு, உத்திரமேரூர்

 8.சே.கனிமொழி க/பெ, சேகர், பஜார தெரு, உத்திரமேரூர் 

 9.வே.செல்வம் த/பெ. வேனு, ரோடு தெரு, வேட்பாளையம் 

 10. த.பொன்னுசாமி த/பெ.தருமன், வேடபாளையம் காலளி, உத்திரமேரூர்

 11. ச. பாத்திமாபீவி க/பெ. சர்தார்கான், பஜார் வீதி, உத்திரமேரூர்

 12.ம. பானுமதி க/பெ மணி, முத்துகிருஷ்ணா அவென்யூ. உத்திரமரூ 

 13.S.மோகன் த/பெ. சந்திரன், கோயில் தெரு, உத்திரமேரூர்

 14. M.T.மூர்த்தி த/பெ. நடராஜமுதலியார், வாழத்தோட்டத் தெரு, உத்திரமேரூர் 

 15. N.நாராயணசாமி கொல்லமேட்டுத்தெரு, உத்திரமேரூர் 

 16. லோ.தீபா க/பெ. லோகநாதன், வாடாநல்லூர், உத்திரமரூர்

 17. ந. ராமதாஸ் த/பெ, நடராஜன், கீழண்டை தெரு, நல்லூர் உத்திரமேரூர்

 18. கா. தேவகி க/பெ. காளி, குப்பையநல்லூர், உத்திரமேரூர்

No comments