Disqus Shortname

உத்திரமேரூர் பேரூராட்சி திமுக வேட்பாளர்கள் வார்டு வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது

நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் உத்தரமேரூர் பேரூராட்சி போட்டியிட உள்ள திமுக வேட்பாளர்கள் பெயர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது வாரியாக வேட்பாளர்களின் பெயர் பட்டியல்
1. நா. அறிவழகன் 
2. க.வெங்கடேசன் 
3.ஜி.நரசிம்ம பாரதி
4. ரா.பரிமளா
5.எஸ். தனலட்சுமி
6. பி.தமிழரசு
7. கே.பத்மா
8. ஜி .கயல்விழி 
9.கி.தனசேகரன்
10. எஸ் சிங்காரி
11. எஸ்.கவிதா
12. எம்.மைவிழி செல்வி
13. நா. உதயசூரியன்
14. எம்.பரணி
15. பி .சசிகுமார்
16. எ. கவிப்பிரியா 
17.வி.குணசேகரன்
18. பி.ரத்தினம்

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.