Disqus Shortname

உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் அரசினர் பள்ளியில் கணினி உபகரணங்கள் வழங்கும் விழா

உத்திரமேரூர்
உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கணினிஉபகரணங்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. சாலவாக்கம் அரசினர்மேல்நிலைப் பள்ளியில் கணினி பிரிண்டர், ஆசிரியர்களின் இருக்கைகள்உள்ளிட்ட முக்கிய உபகரணங்கள் பள்ளிக்கு தேவையென பெற்றோர்கள்மற்றும் ஆசிரியர்கள் க.சுந்தர் எம்.எல்.ஏ விடம் கோரிக்கை விடுத்தனர்.கோரிக்கையின் பேரின் பள்ளிக்கு கணினி பிரிண்டர், ஆசிரியர்களுக்கானஇருக்கைகள் என பல்வேறு உபகரணங்களை பள்ளிக்கு காஞ்சி திமுக தெற்குமாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளிதலைமை ஆசிரியர் ஜெயரூபி, ஒன்றிய செயலாளர் டி.குமார், ஊராட்சிசெயலர் சக்திவேல், மாணவரணி முரளி, பொறியாளர் அணி விஷ்ணு,மாவட்ட பிரதிநிதி நடராஜன் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்
பக்தவச்சலம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ- மாணவியர்கள் உட்பட
பலர் கலந்து கொண்டனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.