Disqus Shortname

ஸ்ரீதான்தோன்றியம்மன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்


 உத்திரமேரூர் 2018 செப், 02
உத்திரமேரூர் அடுத்த நெற்குன்றம் கிராமத்தில் கிட்டத்தட்ட இரண்டாயிரமாண்டு பழமைவாய்ந்த கோவில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேதொன்றியம்மன் கோவில். இக்கோவில் புணரமைக்கும் பணியானது கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. பணி அண்மையில் முடிவடைந்ததையடுத்து ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேகத்தாயோட்டி கடந்த 2 நாட்களும் கணபதி ஹோமம், நாகிரஹபூஜை, லட்சுமி, தன, கோ பூஜைகள், முதலாம், இரண்டாம், மூன்றாம் காலையிலேயே வேல்வி பூஜைகள், அஷ்டபந்தன் பூஜைகள் முடிந்து பின் நேற்று காலை நான்காம் காலையிலேயே வேல்வி பூஜைகள் முடிந்தது பின் மேலத்தாளங்களோடு வித்தாக முழு புனித நீர் கொண்டு வரப்பட்டு கலசங்கள் மீது ஊற்றி பக்தர்கள் மீது தெளிக்க அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகமானது வெகா விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேகத்தேகையொட்டி நெற்குன்றம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஆயிரம் பேர் கலந்து சுவாமியை வழிந்துனர். விழாவிற்கு வந்த பக்தர்கள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் சமபந்தி விருதை வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் ராஜேந்திரன், முருவேல் உட்பட விழா குழுவினர் மற்றும் பொது மக்கள் சிறப்பாக செய்திருந்தனர். இரவு அலங்கரிக்கப்பட்ட இரதத்தில் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

No comments